சுவிஸ் லுட்சேர்னில் சிறப்பாக நடைபெற்ற புனித பேதுருவானவரின் திருநாள் புனிதரின் திருச்சுருவ பவணி (புகைப்படங்கள் உள்ளே)

#Switzerland #JESUS-BLOOD #people #Church
Prasu
2 years ago
சுவிஸ் லுட்சேர்னில் சிறப்பாக நடைபெற்ற புனித பேதுருவானவரின் திருநாள் புனிதரின் திருச்சுருவ பவணி (புகைப்படங்கள் உள்ளே)

லுட்சேர்னில் பணியகத்தின் புனித பேதுருவானவரின் திருநாள் இன்று மாலை 14:30 மணிக்கு st karli மேல் ஆலயத்தில் வணபிதா லஸ்சன்டி சில்வா தலைமையில் வணபிதா சூ. டக்ளஸ் லோகு இணைந்து கூட்டுத்திருப்பலி ஆரம்பமாகி புனிதர் பேதுருவானவரின் திருச்சுருப பவணியுடன் திருச்சுருப ஆசீர்வாதம் இடம்பெற்றது

இத் திருநாளில் அயல் மாநில மக்களும் கலந்து கொண்டு இறை ஆசீரை பெற்றுக்கொண்டனர் முடிவில் குளிர்பானங்களும்,சிற்றுண்டிகளும் மக்களுக்கு வழங்கப்பட்டது

images/content-image/1687716405.jpg

images/content-image/1687716421.jpg

images/content-image/1687716444.jpg

images/content-image/1687716463.jpg

images/content-image/1687716484.jpg

images/content-image/1687716504.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!