வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த சீன பிரஜை கைது

#SriLanka #China #Arrest #Ciggerette
Prathees
2 years ago
வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த சீன பிரஜை  கைது

வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த சீன பிரஜை ஒருவரை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 சந்தேகநபரிடம் இருந்து 800 வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 வயதான சீன பிரஜை இன்று அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!