தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காஷ்மீர் பயணம்

#India #Tamil Nadu #Governor #Tamilnews #Visit
Mani
2 years ago
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காஷ்மீர் பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, இரண்டு நாட்களுக்கு முன், டெல்லி சென்று, தற்போது, அங்குள்ள தமிழ்நாடு அரசின் பொதிகை இல்லத்தில் தங்கி இருக்கிறார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் செல்கிறார். மாலை 6 மணிக்கு ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும் கலாசார விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார் என்றும், அதன்பிறகு அவர் அங்கிருந்து டெல்லி திரும்பிய உடன் சென்னைக்கு புறப்படுவார் என தெரிகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4