மகாராஷ்ராவின் நாக்பூரில் 60 வயது முதியவர் வயிற்றில் இரட்டை சிசு!

#India #Tamilnews #Breakingnews #ImportantNews #Pregnant
Mani
2 years ago
மகாராஷ்ராவின் நாக்பூரில் 60 வயது முதியவர் வயிற்றில் இரட்டை சிசு!

மகாராஷ்ராவின் நாக்பூரில், 60 வயது முதியவர் வயிற்றில் இரட்டை சிசு..!! அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. மகாராஷ்டிராவின் நாக்பூரில், 60 வயதான சஞ்சய் பகத் என்பவருக்கு 20 வயதில் இருந்தே வயிறு சற்று பெரிதாக இருந்துள்ளது.

நாளடைவில் மூச்சு விட சிரமப்பட்டதால், மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அதில் அவருக்கு இரட்டை சிசு இருந்தது தெரியவந்துள்ளது.

35 ஆண்டுகளுக்கு மேல் வயிற்றில் சிசு இருந்ததை பார்த்த மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிசுவை அகற்றினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!