கோவையில் ஜூன் 26 முதல் பின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்

#India #Tamil Nadu #Tamil People #Tamilnews #Coimbatore
Mani
2 years ago
கோவையில் ஜூன் 26 முதல் பின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்

கோவையில் வரும் 26 ஆம் முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் தலைகசம் அணிய வேண்டும். மீறினால் சட்ட நடவடிக்கை மாநகர போலீசார் அறிவிப்பு.

கோவையில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில், காவல் துறை அதிகாரிகள், நொடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் மேற்கொண்ட ஆலோசனை அடிப்படையில் வரும் 26 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் தலைகசம் அணிய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

கடந்த மே மாதத்தில் நடந்த சாலையில் விபத்தில் உயிரிழந்த 30 பேரில் 23 பேர் தலைகவசம் அணியாததால் உயிரிழந்தது தெரியவந்தது.

ஒரே மாதத்தில் 85% உயிரிழப்பு தலைக்கசவம் அணியாமலும், பின்னால் அமர்ந்து வருவோரும் உயிரிந்துள்ளது குறிப்பிடதக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4