அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி எகிப்து புறப்பட்டார்

#India #PrimeMinister #America #world_news #D K Modi #Visit
Mani
2 years ago
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி எகிப்து புறப்பட்டார்

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா புறப்பட்டார். அங்கு அவர் இருந்த காலத்தில், அவர் பல நிகழ்வுகளில் ஈடுபட்டார், குறிப்பாக சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி, மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றினார்.

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டார். அங்கு அவர் எகிப்து நாட்டின் பிரதமர் அப்தெல் பதாவை சந்தித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார்.

பிரதமர் மோடியின் எகிப்து பயணம், பிரதமராக பதவியேற்ற பிறகு அங்கு மேற்கொள்ளும் முதல் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!