கொழும்பின் பல பாகுதிகளில் இன்றைய தினம் நீர்விநியோகத்தடை அமுல்
#SriLanka
#Colombo
#Lanka4
#waterfowl
Kanimoli
2 years ago
கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் 16 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி,
கொழும்பு, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில், இன்று காலை 8 மணிமுதல், நள்ளிரவு 12 மணிவரை, 16 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அவசர திருத்தப் பணிகள் காரணமாக, இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.