உலக சந்தையில் தங்கத்தின் விலையில் பெரும் மாற்றம்!
#SriLanka
Mayoorikka
2 years ago
உலக சந்தையில் இன்று (24) தங்கத்தின் விலை 6 டொலர்களால் அதிகரித்து ஒரு அவுன்ஸ் 1921 டொலர்களாக காணப்படுகிறது.
நேற்றைய தினம் கொழும்பு செட்டியார் தெருவில், 24 கெரட் தங்கம் ஒரு இலட்சத்து 61 ஆயிரம் ரூபாவாகவும், 22 கெரட் தங்கம் ஒரு இலட்சத்து 49 ஆயிரம் ரூபாயாகவும் மாற்றமடைந்தன.
உலகளவில் ஏற்படும் பொருளாதார மந்த நிலை காரணமாக இவ்வாறு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.