டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு!
#India
#Bar
#Tamilnews
#Breakingnews
Mani
2 years ago
500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு.
தாலுகா தோறும் போதை மீட்பு மற்றும் மது நோயாளிகள் மறுவாழ்வு மையங்கள் அரசு சார்பில் அமைக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே