TCT வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ உச்சி ஞான வைரவர் ஆலய சங்காபிஷேக நிகழ்வு!
#SriLanka
#Jaffna
#Temple
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணம் TCT வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ உச்சி ஞான வைரவர் ஆலய மண்டாலாபிஷேக பூர்த்தியும் 108 சங்காபிஷேக நிகழ்வும் இன்றைய தினம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
கிரியா வித்தகர் சிவஸ்ரீ பாலமனோன் குருக்கள் தலைமையில் வரைவப் பெருமானுக்கு 108 சங்காபிஷேக நிகழ்வு இடம்பெறுகின்றது.
விசேட மங்கலவாத்திய நிகழ்வும் இதன்போது இடம்பெறுகினரமை குறிப்பிடத்தக்கது.
சங்காபிஷேக நிகழ்வுகளை லங்கா4 யூடியூப் தளம் ஊடக நேரலையாக காணலாம்...
