இலங்கைக்கு வந்த பிரான்ஸின் கடற்படைக் கப்பல்: காரணம் என்ன?

#SriLanka #France #Ship
Mayoorikka
2 years ago
இலங்கைக்கு வந்த பிரான்ஸின் கடற்படைக் கப்பல்: காரணம் என்ன?

பிரெஞ்சு கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

 102.4 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 107 பணியாளர்கள் உள்ளனர். இந்த கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் போது, ​​பிரான்ஸ் கடற்படையினர் இலங்கையின் முக்கிய இடங்களை பார்வையிட உள்ளனர்.

 பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான கப்பல் எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கையில் இருந்து இருந்து புறப்பட உள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

images/content-image/2023/06/1687408248.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!