TCT தியாகி அறக்கட்டளையின் நாடு தழுவிய அடுத்தடுத்த உதவிகள்.
#SriLanka
#Tamil Student
#Lanka4
#sports
Kanimoli
2 years ago
பொருளாதார நெருக்கடி காரணமாக தேசிய மட்ட களங்களை சென்றடையமுடியாமல் தவிக்கும் பாடசாலை மாணவர்களுக்கு உதவும் தியாகி அறக்கட்டளை நிறுவனத்தலைவர் தியாகி தியாகேந்திரன் வாமதேவா.
அந்த வகையில் டெனிஸ் விளையாட்டில் சிறந்துவிளங்கும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி, மன்னார், மலையகம் போன்ற பல பிரதேசங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பெறுமதியான தரமான டென்னிஸ் மட்டைகள் வழங்கிவைக்கப்பட்டன.


