175 00000 ரூபா பெறுமதியான இறைச்சிகளை திருகோணமலையில் வாழும் இஸ்லாமியர்களுக்கு வழங்கும் சுவிஸ் துருக்கி மக்கள்.
#SriLanka
#Switzerland
#Tamil People
#swissnews
#Muslim
#Lanka4
Kanimoli
2 years ago
சுவிஸ்லாந்தில் வாழும் துருக்கி நாட்டு இஸ்லாமியர்களால் இஸ்லாமிய பெரு நாளை ஒட்டி கிட்டத்தட்ட 175 00000 ரூபா பெறுமதியான ஆட்டு இறைச்சியை திருகோணமலையிலும் அதனை அண்டிய இடங்களிலும் ஏழை மக்களுக்கு வழங்க 8 பேர் கொண்ட குழு சுவிசில் இருந்து செல்கிறது.
பிற நாட்டவர்களாக இருந்தும் இவர்கள் இலங்கையில் வறியவர்களுக்கு உதவுவது பாராட்டுக்குரியவொன்றாகக்கருதப்படுகிறது .
இதற்கான சில ஏற்பாட்டு உதவிகளை lanka4 ஊடகம் செய்வதில் பெருமை அடைகிறது.