நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்

#SriLanka #Arrest #Police #Wimal Weerawansa #Lanka4
Kanimoli
2 years ago
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்

கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!