பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கிவைப்பு
#SriLanka
#Student
#Tamil Student
#Tamil
#donation
PriyaRam
2 years ago
பதுளை மலையக சிறுவர் இல்லத்தில் கல்வி கற்று, பல்கலைக்கழக அனுமதி பெற்று, பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள இரு மாணவிகளுக்கு தொண்டைமானாறு செல்வச் சந்நிதி சந்நிதியான் ஆச்சிரம சுவாமி மோகனதாஸ் மற்றும் மலையக சிறுவர் இல்ல ஸ்தாபகர் ஆர்.எம்.கிருஸ்ணசாமி ஆகியோர் மடிக்கணினிகளை வழங்கி வைத்தனர். பதுளை மலையக சிறுவர் இல்ல பொறுப்பாளர் கே.காண்டீபன் மற்றும் இணைப்பாளர் கே.பாமினி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.