பந்து போல் ஆகி விட்ட ரூபா: மத்திய வங்கி ஆளுநரை சாடிய உதய கம்மன்பில

#Bank
Mayoorikka
2 years ago
பந்து போல் ஆகி விட்ட ரூபா: மத்திய வங்கி ஆளுநரை சாடிய உதய கம்மன்பில

இலங்கை மத்திய வங்கி தான் ரூபாயை ஸ்திரப்படுத்தி மற்றும் அதைப் பேணுவது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

 ஆனால் ரூபாய் இப்பொழுது உருண்டோடும் பந்து போல் ஆகி விட்டது” என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

 ரூபாயை ஸ்திரப்படுத்த வேண்டிய தமது கடமையை மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் உணர்ந்து செயற்படாதவர்களாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!