‘தருணம்’ படத்தில் ஸ்மிருதி வெங்கட்டின் உதட்டு முத்தம் அடங்கிய வீடியோ கிளிப்பை வெளியிட்ட படக்குழு
#Actor
#Actress
#TamilCinema
Mani
2 years ago

'தேஜாவு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கி வரும் 'தருணம்' படத்தை வெளியிட உள்ளார். கிஷன் தாஸ் இயக்கும் இந்தப் படத்தில் ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார்.
ழென் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். ராஜா பட்டாசார்ஜி மற்றும் அருள் இ சித்தார்த் இருவரும் ஒளிப்பதிவு செய்யவுள்ளனர்.
இந்நிலையில், 'தருணம்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ, பயத்தில் இருக்கும் ஸ்மிருதி வெங்கட்டுக்கு கிஷன் தாஸ் லிப் கிஸ் கொடுப்பது போன்று இடம்பெற்றுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.



