இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 27 டெங்கு மரணங்கள் பதிவு

#SriLanka #Death #Hospital #Lanka4 #Dengue
Kanimoli
2 years ago
இதுவரையான காலப்பகுதியில் நாட்டில்  27 டெங்கு மரணங்கள்  பதிவு

இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 45,000 ஐ தாண்டியுள்ளதாகவும், 27 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

 அதன்படி, மேல் மாகாணத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, நோயாளர்களின் எண்ணிக்கை 22,800 எனவும் குறித்த பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு அபாயம் உள்ள சுகாதார பிரிவுகளின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!