கிளிநொச்சி மாவட்டத்தின் பெண்கள் வலுவூட்டும் திட்டத்தின் நான்காவது ஒன்று கூடல் இடம்பெற்றது
#SriLanka
#Kilinochchi
#Lanka4
Kanimoli
2 years ago
18.06.2023 அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசத்தின் நாவல்நகர் கல்மடு நகர் எனும் கிராமத்தில் லக்ஸ்மி கரங்களின் பெண்கள் வலுவூட்டும் திட்டத்தின் நான்காவது ஒன்று கூடல் இடம்பெற்றது.
இன்றைய நாளில் குழு அங்கத்தவர்களுக்கு இரத்த அழுத்த பரிசோதனை இடம்பெற்றது. இன்றய தினம் மழை காரணமாக குழு விளையாட்டுக்கள் நடைபெறவில்லை.