மேல் மாகாண பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் நீளமான ஆடையை அணிவதற்கு அனுமதி

#SriLanka #Lanka4 #School Student #Dengue
Kanimoli
2 years ago
மேல் மாகாண பாடசாலை மாணவர்கள் சீருடையுடன்  நீளமான ஆடையை அணிவதற்கு அனுமதி

இன்று முதல் மேல் மாகாண பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் இளம் நிறமான நீளமான ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 டெங்கு காய்ச்சலிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதம செயலாளர் பிரதீப் யசரத் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை, நாட்டின் ஏனைய மாகாணங்களிலுள்ள பாடசாலைகளிலும் இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

 டெங்கு மற்றும் கொரோனா தடுப்பிற்காக நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவினால் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!