கிளிநொச்சியில் மாவட்ட இரத்தவங்கிக்கு மக்கள் வங்கியால் இரத்ததானம்
#SriLanka
#Kilinochchi
#Bank
#BLOOD
#Lanka4
#இலங்கை
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
கிளிநொச்சியில் மக்கள் வங்கியின் 62வது ஆண்டு நிறைவுக்கு வங்கியின் ஊழியர் நலன்புரி சங்கமானது இரத்ததான நிகழ்வை நடாத்தியது.
இந்நிகழ்வின் போது 97 பேர் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.
இந்த நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, கிளிநொச்சி மக்கள் வங்கி கிளையின் முகாமையாளர் பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.