ஊழல் தடுப்பு சட்ட மூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிவு
#SriLanka
#Parliament
#Lanka4
#srilankan politics
Kanimoli
2 years ago
ஊழல் தடுப்பு சட்ட மூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்திற்கு எந்த ஒரு மக்கள் பிரதிநிதியும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயம் மிகவும் முக்கியமானதாக அமையுமென பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.