பரந்தன் பகுதிக்கு அண்மையில் விபத்து
PriyaRam
2 years ago
கிளிநொச்சி ஏ9 வீதியில் பரந்தன் பகுதிக்கு அண்மையில் இன்று வீதி விபத்து இடம்பெற்றுள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஒன்று வீதிக்கு அருகில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. வாகனத்தில் பயணித்தவர்கள் படுகாயமடைந்துள்ளனர். உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.