பெற்றோலுக்கு தட்டுப்பாடு! பெற்றோலிய விநியோகஸ்தர்கள்
#SriLanka
#Fuel
Mayoorikka
2 years ago
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் 95 ஒக்டேன் பெற்றோல் கையிருப்பு இல்லாத காரணத்தினால் நாடு முழுவதும் 95 ஒக்டேன் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 95 ஒக்டேன் பெற்றோல் கையிருப்புகளை உரிய முறையில் பராமரிக்காமையே இந்த நிலைக்கு காரணம் எனவும் கூறப்படுகின்றது.