தங்கத்தின் விலை அதிகரிப்பு

PriyaRam
2 years ago
தங்கத்தின் விலை அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். 147,000 ரூபாவாக இருந்த 22 கரட் தங்கத்தின் விலை தற்போது டொலரின் பெறுமதி அதிகரிப்பால் 155,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு - செட்டியார்தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், 160,000 ரூபாவாக வீழ்ச்சியடைந்த 24 கரட் தங்கத்தின் விலை 175,000 ரூபாவை நெருங்கியுள்ளதாக தங்க வர்த்தகர்கள் மேலும் கூறியுள்ளனர். 

கடந்த சில நாட்களாக டொலரின் பெறுமதி அதிகரித்துள்ள நிலையில், தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!