வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ள தகவல்!
#SriLanka
#Dollar
#Lanka4
#Ranjith Siambalapitiya
Kanimoli
2 years ago
நிலவும் பொருளாதார சூழ்நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போதைக்கு அனுமதி வழங்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ரூபாவின் மீள் பெறுமதி வீழ்ச்சியானது தேவை மற்றும் விநியோகத்தினால் ஏற்படுகின்ற ஒரு சாதாரண நிலைமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.