இங்கிலாந்தில் தலைமறைவான இலங்கைப் பொலிஸார்!
#SriLanka
#Police
#England
#Missing
Mayoorikka
2 years ago
வெளிநாட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்ற நான்கு பொலிஸ் அதிகாரிகள் அந்நாட்டில் காணாமல் போயுள்ளனர்.
நால்வரையும் சேவையில் இருந்து விலக்குவதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச பொலிஸ் சங்கத்தின் 65 ஆவது மாநாட்டில் பங்குபற்றச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட்கள் இருவர் மற்றும் கான்ஸ்டபிள்கள் இருவர் காணாமல் போயுள்ளனர்.