முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் எதிர்மறையாக பதிவு

PriyaRam
2 years ago
முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் எதிர்மறையாக பதிவு

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் எதிர்மறையான வளர்ச்சி வீதத்தின் 11.5% என மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 அதன்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,114,187 மில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காலாண்டில் விவசாயத் துறை 0.8 சதவீத விரிவாக்கத்தைப் பதிவு செய்த அதேவேளையில், தொழில்கள் மற்றும் சேவைகள் துறைகள் முறையே 23.4 சதவீதம் மற்றும் 5.0 சதவீத எதிர்மறை வளர்ச்சி விகிதங்களைப் பதிவு செய்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!