ஆப்பிரிக்க நாட்டில் பேருந்து ஒன்று டிரக் மீது மோதியதில் 15 பேர் உயிரிழப்பு 32 பேர் படுகாயம்

#Accident #world_news #Bus
Mani
2 years ago
ஆப்பிரிக்க நாட்டில் பேருந்து ஒன்று டிரக் மீது மோதியதில் 15 பேர் உயிரிழப்பு 32 பேர் படுகாயம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் தலைநகரான பமாக்கோவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகளை ஏற்றிச் செல்லும் டிரக் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை வேளையில், பனா பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, ​​எதிரே வந்த பஸ் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, ​​அதிவேகமாக வந்த மற்றொரு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.

 இந்த கோர விபத்தில், பேருந்தில் இருந்த 15 பேர் உயிரிழந்தனர், 32 பேர் பலத்த காயம் அடைந்தனர். மேலும், லாரியில் இருந்த கால்நடைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!