பஸ் கட்டணங்களை போக்குவரத்து அமைச்சு குறைக்கவிருக்கின்றது

#SriLanka #Bus #Lanka4 #இலங்கை #லங்கா4
பஸ் கட்டணங்களை போக்குவரத்து அமைச்சு குறைக்கவிருக்கின்றது

பஸ் கட்டணங்களை திருத்தும் பொறுப்பை கொண்டுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 20 வீதத்தால் பஸ் கட்டணங்களை குறைக்க எதிர்பார்க்கிறது. 

போக்குவரத்து அமைச்சின் இந்த தீர்மானத்தை போக்குவரத்து ஆணைக்குழு 12 பிரிவுகளின் கீழ் மேற்கொள்ள நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் பொருட்டு எரிபொருள் விலை, வாகன உதிரிப்பாகங்களின் விலைக் குறைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் 19 காலத்தில் பயணிகளை அழைத்துச் செல்லும் போது ஆசனங்களின் எண்ணிக்கைக்மைய ஏற்றிச் சென்றனர். அப்போது அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டணப் பெறுமதியான 20 வீத அதிகரிப்பு இன்று வரை குறைக்கப்படவில்லை.

இதனைச் சுட்டிக்காட்டிய போக்குவரத்து ஆணைக்குழு அதன் பிற்பாடு மேலும் போக்குவரத்துக்கான பஸ் கட்டணம் அதிகரித்ததேயன்றி குறைக்கப்படவில்லை என்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!