ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை அமைப்பாளர் P.D.அபேரத்ன கைது
#SriLanka
#Arrest
#Police
#Lanka4
#GunShoot
Kanimoli
2 years ago
ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P.D.அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பொது மக்களை அச்சுறுத்திய குற்றத்திற்காக அவர் கை து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.