50 கிலோகிராம் எடையுடைய யூரியா உரப்பொதியின் விலையை 9,000 ரூபாவாக குறைக்க தீர்மானம்
#SriLanka
#Mahinda Amaraweera
#Lanka4
#famers
Kanimoli
2 years ago
50 கிலோகிராம் எடையுடைய யூரியா உரப்பொதியின் விலையை 9,000 ரூபாவாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாளை (15) முதல் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
யூரியா உரப்பொதியின் தற்போதைய சந்தை விலை 10,000 ரூபாவிற்கும் அதிகமாகக் காணப்படுகின்றது.