செந்தில் பாலாஜி குணமாக வழிபாடு- நடிகர் தாடி பாலாஜி

#India #Actor #Tamilnews #ImportantNews
Mani
2 years ago
செந்தில் பாலாஜி குணமாக வழிபாடு- நடிகர் தாடி பாலாஜி

நெஞ்சு வலியால் துடிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய வேண்டி திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சித்தர் ஜீவ சமாதியில் நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி வழிபாடு நடத்தி உள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் குணமடைய மூக்குப்பொடி சித்தரிடம் வேண்டி நடிகர் தாடி பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4