பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த ஆசிரியைக்கு காதலனால் நேர்ந்த பரிதாபம்

#SriLanka #Police #Murder #Investigation #Crime #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த ஆசிரியைக்கு காதலனால் நேர்ந்த பரிதாபம்

மாத்தறைஇ ஊருபொக்கஇ தொலமுல்ல பிரதேசத்தில் பெண் ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

 பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த ஆசிரியை காதலனால் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 தம்பஹல மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 அவரது காதலன் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!