கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவராக ஏ.பி.மதன்!
#SriLanka
#Tourist
Mayoorikka
2 years ago
கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவராக ஆளுநர் செந்தில் தொண்டமானால் ஏ.பி.மதன் நியமிக்கப்பட்டுள்ளர்.
இவர் தனது கடமைகளை திருகோணமலை காரியாலயத்தில் புதன்கிழமை (14) பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஏ.பி.மதன் முன்னாள் ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

