ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்விற்கு அழைப்பு விடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி!
#SriLanka
#Sri Lanka President
#France
#Ranil wickremesinghe
#President
Mayoorikka
2 years ago
புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உயர்மட்ட கலந்துரையாடல் சபையில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துள்ளார்.
இந்த கலந்துரையாடல் ஜூன் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பாரிஸில் நடைபெறவுள்ளது.
உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டின் உயர்மட்ட கலந்துரையாடல் சபையில் உரையாற்ற ஜனாதிபதி விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.