யூரியா உர மூட்டை விலையை குறைப்பதற்கு அமைச்சர் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

#SriLanka #Mahinda Amaraweera #Lanka4 #famers
Kanimoli
2 years ago
யூரியா உர மூட்டை  விலையை குறைப்பதற்கு அமைச்சர் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

50 கிலோ கிராம் யூரியா உர மூட்டை ஒன்றின் விலையை 9,000 ரூபாவாக குறைப்பதற்கு அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

 யூரியா உரத்தின் விலையை குறைக்கும் முடிவை, சந்தை விலையை கருத்தில் கொண்டு, அதற்காக நியமிக்கப்பட்டுள்ள விலைக்குழு முடிவு செய்ய வேண்டும் என, அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

 இதன்படி, அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அதிகாரிகளுக்கு இன்று உடனடியாக கூடி உரத்தின் விலையை குறைப்பது தொடர்பில் தீர்மானிக்குமாறு விலைக்குழுவு பணிப்புரை விடுத்துள்ளது.

 அந்த தீர்மானத்தின்படி, யூரியா உர மூட்டை ஒன்றின் விலை நாளை முதல் 9,000 ரூபாவாக குறைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!