நாட்டிங்ஹாம்: நகரில் மூன்று பேர் கொல்லப்பட்டதை அடுத்து சந்தேகத்தில் ஒருவர் கைது

#UnitedKingdom #Murder #world_news #Lanka4 #லங்கா4
நாட்டிங்ஹாம்: நகரில் மூன்று பேர் கொல்லப்பட்டதை அடுத்து சந்தேகத்தில் ஒருவர் கைது

இங்கிலாந்து நாட்டிங்ஹாம் நகரில் இன்று இனம் தெரியாத 3 கொலைச்சம்பவங்கள்இடம்பெற்றுள்ளது. இதன் நிமித்தம் நகரம் பதற்ற நிலையில் காணப்பட்டது. 

நாட்டிங்ஹாம் நகர மையத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதை அடுத்து, கொலைச் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 04:00 பிஎஸ்டிக்குப் பிறகு இல்கெஸ்டன் சாலையில் இரண்டு பேர் இறந்து கிடந்தனர். பின்னர் மில்டன் தெருவுக்கு பொலிசார் வரவழைக்கப்பட்டனர், அங்கு ஒரு வேன் மூன்று பேர் மீது ஓட முயன்றது, அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை மக்தலா சாலையில் மற்றுமொருவர் இறந்து கிடந்துள்ளதாகவும் கொலைச் சந்தேகத்தின் பேரில் 31 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் மக்களை பீதியடையாது இருக்குமாறும் விசாரணைகள் நடைபெற்று வருகிறதென்றும் அறிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!