சப்ரகமுவ ஆளுநராக நவீன் திஸாநாயக்க பதவிப்பிரமாணம்!
#SriLanka
#Governor
Mayoorikka
2 years ago
சப்ரகமுவா மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்க சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளப்பட்டது.
சப்ரகமுவ மாகாண ஆளுநராக கடமையாற்றிய டிகிாி கொப்பேகடுவ அண்மையில் பதவி விலகியிருந்த நிலையில், வெற்றிடமான அந்த பதவிக்கு நவின் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளாா்