பளையில் தடம்புரண்ட கனரக வாகனம்! தப்பிய உயிர்கள்

#SriLanka #Accident #Kilinochchi
Mayoorikka
2 years ago
பளையில்  தடம்புரண்ட கனரக வாகனம்! தப்பிய உயிர்கள்

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

 யாழ்நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஏ9வீதி அருகே முல்லையடி பகுதியில் மின் கம்பத்துடன் மோதி வீட்டின் மதில் மேல் விழுந்து விபத்துகுள்ளானது.

 குறித்த சம்பவத்தில் எவருக்கும் எந்தப் பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவருகின்றது.

 இச்சம்பவமானது இன்று (13)காலை 6.45மணியளவில் இடம்பெற்றுள்ளது எனவும் மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

images/content-image/2023/06/1686639641.jpg

images/content-image/2023/06/1686639626.jpg

images/content-image/2023/06/1686639606.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!