திக்வெல்ல வில் இன்று காலை துப்பாக்கிச் சூடு

#SriLanka #Colombo #GunShoot
Kanimoli
2 years ago
திக்வெல்ல வில் இன்று காலை துப்பாக்கிச் சூடு

திக்வெல்ல – தெமடபிட்டிய – குமாரதுங்க மாவத்தையில் இன்று(13) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

 காரில் வந்த சிலரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த நபர், மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!