ஆசியாவிலேயே சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் தேர்வான இலங்கை விஞ்ஞானிகள்!

#SriLanka #Asia
Mayoorikka
2 years ago
ஆசியாவிலேயே சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் தேர்வான இலங்கை விஞ்ஞானிகள்!

ஆசிய விஞ்ஞானி சஞ்சிகை ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் இலங்கையை சேர்ந்த விஞ்ஞானிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

 கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சதுரங்க ரணசிங்க, மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஷானி சவிந்த ரணதுங்க, கலாநிதி ஆஷா டிவோஸ், கலாநிதி ரொஹான் பெத்தியகொட மற்றும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன ஆகியோரை ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் பட்டியலிட்டுள்ளது.

 2016 முதல் ஒவ்வொரு ஆண்டும், ஆசிய விஞ்ஞானி இதழ் ஆசியாவின் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்களின் பட்டியலைத் தொகுத்து வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!