பல பிரதேசங்களில் இன்று நீர் விநியோகம் தடைப்படும் - தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

#SriLanka #Colombo #Lanka4 #waterfowl
Kanimoli
2 years ago
பல பிரதேசங்களில் இன்று நீர் விநியோகம் தடைப்படும் - தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

பல பிரதேசங்களில் இன்று (13) காலை 10.00 மணி முதல் நாளை(14) காலை 6.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 பெலன்வத்தை, கனத்த வீதியில் உள்ள நீா் வௌியேற்றும் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 இதன்படி, கொரக்காபிட்டிய, சித்தமுல்ல, எரவ்வல, ரத்மல்தெனிய, மஹரகம – பிலியந்தலை வீதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெட்டிய வீதி, மெதவெல வீதி, பொகுந்தர வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து கிளை வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!