சீனாவில் தூதரகத்தைதிறந்தது ஹோண்டுராஸ்

#China #world_news #Tamilnews #Breakingnews
Mani
2 years ago
சீனாவில் தூதரகத்தைதிறந்தது ஹோண்டுராஸ்

தைவான் மீது இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாக சீனா உறுதியாகக் கூறுகிறது. இதனால், தைவானுடன் வர்த்தகம் மற்றும் தூதரக உறவுகளில் ஈடுபட வேண்டாம் என பிற நாடுகளை சீனா எச்சரித்தது. இந்நிலையில், தைவானுடனான தனது உறவை ஹோண்டுராஸ் நாடு சமீபத்தில் முறித்துக்கொண்டது.

பதிலுக்கு, தைவான் ஹோண்டுராஸில் உள்ள அதன் தூதரகத்தை மூடியது, அதன் விளைவாக, சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் ஹோண்டுராஸ் தனது தூதரகத்தைத் திறந்தது.    

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!