பதவி விலகிய தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
#SriLanka
#Resign
#Lanka4
Kanimoli
2 years ago
இலங்கை தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து தான் விலகுவதாக, பேராசிரியர் அனுர மானதுங்க, அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அறிவித்தல் கிடைக்கப்பெற்றதை உறுதிப்படுத்தினார்.
இந்த அறிவிப்பு இன்று (12) வெளியிடப்பட்டது.