வடக்கு ஆளுநருக்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல்!

#SriLanka #M. A. Sumanthiran #NorthernProvince #Governor
Mayoorikka
2 years ago
வடக்கு ஆளுநருக்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல்!

வடமாகாண ஆளுநராக பதவியேற்ற பி.எஸ்.எம் சாள்ஸ் இருக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரனியுமான M.A.சுமந்திரனுக்கும் இடையில் கந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 குறித்த கலந்துரையாடல் இன்று(12) யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

 இக் கலந்துரையாடலில் வடக்கின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக பேசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!