2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் குறித்து கல்வி அமைச்சினால் அறிக்கை

#SriLanka #School #Student #Lanka4
Kanimoli
2 years ago
2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் குறித்து கல்வி அமைச்சினால் அறிக்கை

2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் குறித்து கல்வி அமைச்சினால் அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 அதன்படி, அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதல் தவணையின் மூன்றாம் கட்டம், இன்று(12) திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4