8 கோடிக்கு வாங்கப்பட்ட ரோபோக்களின் நிலை

#SriLanka #Robot #Lanka4 #technology #sri lanka tamil news
Prathees
2 years ago
8 கோடிக்கு வாங்கப்பட்ட ரோபோக்களின் நிலை

2020 ஆம் ஆண்டு எட்டு கோடி ரூபா செலவில் ரொபோ தொழில்நுட்பத்திற்கான சிறப்பு மையத்தை ஆரம்பிப்பதற்கு கொள்வனவு செய்யப்பட்ட நான்கு ரொபோ இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் இந்த நிலையம் இயங்காததால் பழுதடைந்து வருவதாக இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

 தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 கடவுச்சொற்கள் உள்ளிடப்பட்டதால் சில மென்பொருட்களை இயக்க முடியாது என்றும் அறிக்கை காட்டுகிறது.

 இம்மையத்தை நடத்துவதற்கு பணியமர்த்தப்பட்டுள்ள நிர்வாக அதிகாரிக்கு மாதம் ஏழு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் வீதம் இரண்டு வருடங்களாக ஒரு கோடி ரூபாவிற்கும் மேல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் கூறுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!