அமெரிக்க உணவகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் பலி

#Death #America #GunShoot
Prasu
2 years ago
அமெரிக்க உணவகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் பலி

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், அந்நாட்டின் மிசோரி மாகாணம் கன்சஸ் நகரில் உள்ள உணவகத்தில் இன்று இரவு 9 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 

மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!