இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்: வெளியான வர்த்தமானி அறிவிப்பு

#SriLanka #Gazette #ImportantNews
Mayoorikka
2 years ago
இறக்குமதி  கட்டுப்பாடுகள் நீக்கம்: வெளியான வர்த்தமானி அறிவிப்பு

300க்கும் மேற்பட்ட இறக்குமதி பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நாயகம் வர்த்தமானி அறிவித்தலில் அறிவித்துள்ளார்.

 இலத்திரனியல் பொருட்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!